பிழைகளோடேயே..

பிழைகளோடேயே பிழைக்கின்றோம்.
தவறுகளோடையே தவழுகின்றோம்.
வருத்தங்களோடேயே வாழுகின்றோம்.
ஆனாலும்... தினந்தோறும் நமக்குப்பிடித்தவை 
நலமாய் விடியுமென்றே நாளும் நம்பி எழுகின்றோம்.
மரத்துப்போய் மரணம் வரை நடந்தாலும், 
தினந்தோறும் பிறக்கின்றோம் 
இழந்ததை கொடுப்போம், இயன்றதைக்கொடுப்போம்.
அன்பாலே உலகம், அன்பாலே உலகம்.
அன்புடன் காலையில், அன்பின் வணக்கம்.

Comments

Popular posts from this blog

ஓட்டம்

வலிமாலை...

உனக்காயொரு காலை.