ஆதரவாய் சாய்தற்...
ஆதரவாய் சாய்தற் பொருட்டு
இருக்கை சாய்ந்தால்,
அங்கேயும் ஞாபகங்கள்.
இருக்கை சாய்ந்தால்,
அங்கேயும் ஞாபகங்கள்.
தொடு பொருட்கள் தொடுவதில்லை.
தொடுவானமும் தொடா வானமே.
கர்வக்கரிசனமெலாம் கண்ணாமூச்சி நாடகமே.
நானென்றும் நீயென்றுமறியாத
நாமாக இல்லாத நேசமெலாம்,
ஒரு நாடகத்தின அங்கமே.
பயணத்தின் பாரமாய் நானிருந்தாலும்
நானென்றும் நீயென்றுமறியாத
நாமாக இல்லாத நேசமெலாம்,
ஒரு நாடகத்தின அங்கமே.
பயணத்தின் பாரமாய் நானிருந்தாலும்
ஒவ்வோர் பகலிலும் சாய்கின்றேன்.
இருக்கை விட்டெழுகையில்
வலக்கரம் வளைக்காதனுப்புகின்றாய்.
மாலையிலும் நான் வருவேன்,
மறக்காது ஏந்திக்கொள்.
பயணங்கள் தொடருகின்றன.
ஆதரவாய் சாய்தற் பொருட்டு வரும்
மறக்காது ஏந்திக்கொள்.
பயணங்கள் தொடருகின்றன.
ஆதரவாய் சாய்தற் பொருட்டு வரும்
வாழ்வுப்பயணிகள் சாய்கின்ற
ஒவ்வோர் இருக்கையும் மௌனமாய் சிரிக்கும்,
சொல்லாமல் சொல்லும் " குட் மார்னிங் " எனக்கு மட்டுமே கேட்கும்.
சொல்லாமல் சொல்லும் " குட் மார்னிங் " எனக்கு மட்டுமே கேட்கும்.
A Gladys Stephen travelogue
😀!
Comments
Post a Comment