நிலவே...
மாறா நிலவே, மல்லிகை நிலவே.
சூரிய சுகத்தில் முகம் காட்டும் நிலவே.
மஞ்சள் முகமாய் நீலவான் நிலவே.
நானும் நீயும் ஒன்றே நிலவே.
பிறையாம் பயணம் மாத, மாதமாய் பயணம்.
பிறையாம் பயணம் மாத, மாதமாய் பயணம்.
சில நேரம் பௌர்ணமி, சில நேரம் அபௌர்ணமி
😂.
தேய்தலும், வளர்தலும்...
உன் போலே நான்,
என் போலே நீ.
உன் போலே நான்,
என் போலே நீ.
நீங்காதிரு.
இருளாய் தெரிந்தாலும்,
அங்கேயும் நீ.
இருளாய் தெரிந்தாலும்,
அங்கேயும் நீ.
உன்னுள் நான் வளர்கின்றேன்,
என்னில் நீ வனைகின்றாய்.
என்னில் நீ வனைகின்றாய்.
சித்திரப்பாவைகளாய் நானும், நீயும்...
விண்ணைத்தாண்டி வருவாயா?
நான் உன்னைத்தேடி வருவேனா?
நான் உன்னைத்தேடி வருவேனா?
நிலவே !
A Gladys Stephen dream !
😀
Comments
Post a Comment