இன்றெனக்கு உண்டு
ஒவ்வோர் நாளும் ஒவ்வோர் தருணம்.
ஒவ்வோர் வாய்ப்பு.
தொடாமல் விட்டவைகளை தொட முன்னேறுவேன்,
ஒவ்வோர் வாய்ப்பு.
தொடாமல் விட்டவைகளை தொட முன்னேறுவேன்,
தொடர்ந்து முன்னேறுவேன்.
நேற்றின் வீழ்ச்சியை இன்று குத்திக்காட்டினாலும்,
இன்றிலேயே நேற்றை வெல்வேன்.
காலம் கடந்தும் என் உறுதி நிற்கும்.
நேற்றுக்கும் நாளைக்கும் இன்றே முகவரி.
இன்றிலேயே நேற்றை வெல்வேன்.
காலம் கடந்தும் என் உறுதி நிற்கும்.
நேற்றுக்கும் நாளைக்கும் இன்றே முகவரி.
இன்றிலில்லாது, இன்றிலேயில்லாது வேறென்று வெற்றி?
நின்று செல்லாத சூரியனாய், நிலைத்து விடாத சந்திரனாய் நானும் வாழ்வேன்.
நாநிலம் நடுவே நானோர் பாவைக்குயில்,
நா நிதம் பாடும் நானோர் கானக்குயில்.
நா நிதம் பாடும் நானோர் கானக்குயில்.
நில்லாது செல்லும் என் பாடலில் வாழ்வேன், நிலைக்காத துன்பங்கள் நாளும் வெல்வேன்.
இன்றெனக்கு உண்டு.
அது போதும் எனக்கு.
அது போதும் எனக்கு.
இன்றில் வாழ்ந்து என்றென்றும் வாழ்வேன்.
இக்காலை வெல்லும்!
Comments
Post a Comment