கரை வந்த காவேரி.
இறுகிய மனங்களை குளிர்விப்பதே இயற்கை.
கன அடி கணக்குகள் தாண்டி வந்து வீழும் காவேரியால் வயலும்-வாழ்வும் நனைகின்றது.
கண்ணீரும் நனைகின்றது.
சுற்றிச்சூழ்ந்திருக்கும் பாசிகளையும் பிவிசியையும் தழுவிச்செல்லும் நெகிழியகற்றம் நெஞ்சைத்தொடுகின்றது.
சுற்றிச்சூழ்ந்திருக்கும் பாசிகளையும் பிவிசியையும் தழுவிச்செல்லும் நெகிழியகற்றம் நெஞ்சைத்தொடுகின்றது.
மனசு இந்த மாலையில் உன்னால் ரம்மியமாகின்றது.
காவேரிக்காற்றே வருடம் முழுவதும் வா!
A Gladys Stephen Cauveri welcome.

Comments
Post a Comment