வீடெனும் சொர்க்கம்.

தொலைந்து போனவர்களின் நேற்றைய தூக்கம் கொடியது.
காலை சுகமாய் எல்லோருக்கும் விடிந்தது.
அந்த சாலையோர பதின்வயதின் சிறுமி😢!
துரத்தி விடப்பட்ட மனைவி?
காணாமற் போன மகள்?
நாடோடியாய் திரியும் என் சகோதர ஜீவன்களின் காலை என்றைக்கு நல்ல காலை ஆகும்?
விரல் நடுங்குகின்றது!
வீடென்பது நமக்கு சொர்க்கமானால், அதை தொலைத்தவர்க்கு?
நமக்கொரு இல்லமும் அங்கே...😢அன்புமுண்டு.
இல்லாதவர்க்கு என்ன உண்டு?
நாடோடியாய் திரியும் செத்தபிணமாய் அலையும் வீடற்ற எங்கோ ஓர் பெண்ணின் இரவுகளின் துயரம் தெரியாத மோட்சங்களைக்கட்டும் ஆன்மீக அளப்பறைகளை திருவோடேந்தச்சொல்லிப்பாருங்களேன்.
விதி, தலையெழுத்து, கிருபை, கிராதகம் & பிராப்தம்.
அனுக்கிரஹம், கிருபை & அருளெலாம் அற்றோர்க்கெலாம் நரகமே வீடென்றால் கிளாடி வில் பி தெ ஃபர்ஸ்ட் டு சே எ வெரி குட் மார்னிங்!
We all slept without nightmares!
Happy?
So it is easy to exchange a gorgeous good morning with a glamorus googly 😑.
Hell with your "Good Mornings " while our guardless and homeless teens are preys to lusty vultures!
Do the homeless enjoy what I post " Good morning " ?
Do they even understand what really it means?
I mean what I say.
Gladys Stephen 's
Homeless' G o o d M o r n i n g!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.