நற் காலை
நேற்றின் விட்டதுகளைத்தொடரவும்
நேற்றின் தொடாதவைகளைத் துவக்கவும், தருணம் வாய்ப்பு & சந்தர்ப்பம்.
நேற்றின் தொடாதவைகளைத் துவக்கவும், தருணம் வாய்ப்பு & சந்தர்ப்பம்.
சொல்ல மறந்த வார்த்தைகள், செய்யத் தவறிய செயல்கள் & அவசரப்பட்டு செய்தவைகள் எல்லாவற்றையும் மீள் பார்வை செய்து மீண்டு பிறக்க ஒரு தக்க தருணம்.
வாழ்வென்பதே வாய்ப்பு தான்.
எத்தனை பேருக்கு கிடைத்தது இவ்வாய்ப்பு?
எத்தனை பேருக்கு கிடைத்தது இவ்வாய்ப்பு?
எனக்கும், உங்களுக்கும் கிடைத்திருக்கின்றது.
நல் வாய்ப்பு, நற்காலை.
புதிதாய் பயணிக்கின்றோம் என்பதே பெரும்பெருமை.
கொண்டாடலாமே...
இது நற்காலை.
இது நற்காலை.
A Gladys Stephen Good Morning!




Comments
Post a Comment