என்னை கொஞ்சம் மாற்றி...
மாற்றம் மாறுவதில்லை.
காலமென்பதே மாற்றத்தின்
மாறா தோற்றம்தான்.
ஒன்றின் ஆதாரத்திலேயே இன்றொன்று.
மாறா தோற்றம்தான்.
ஒன்றின் ஆதாரத்திலேயே இன்றொன்று.
என்னை மாற்றுதலில் என் நேற்றின் மாற்றங்கள் நாளைக்குமான மாறுதல்களாய், மாறிலிகளாய்.
மாறாதது சூரியனுமில்லை ஒரே போல வானும் சூரியனும் வாழ்ந்ததில்லை.
ஆனாலும் மாறிலி மாற்றங்களாயே மாற்றங்களின் மாற்றம்.
ஏமாற்றம் என்பது மாற்றங்களின் அதிர்ச்சி எனிற், மாறும் என்பதை மாறாது என்று எதிர்பார்த்திருந்தால் ஏதிந்த ஏமாற்றம்!?
ஆறாம் வாழ்வில் ஏழரை சனியெலாம் எழுதியவன் பாட்டு, அதை மாற்று.
ஏ நீ அதை மாற்று. ஏமாற்று!
மானுட நகர்வில் பகுத்தறியா பாதைகளை புகுத்தறியாதறே மாறாததாயிருக்கட்டும்.
மானுட நகர்வில் பகுத்தறியா பாதைகளை புகுத்தறியாதறே மாறாததாயிருக்கட்டும்.
Life is simple.
Don't make it complicated.
Don't make it complicated.
Because there are some people who confuse things, if they can't convince you!
Have a clear morning!
Convincing morning!
Convincing morning!


Comments
Post a Comment