காலையென்பது.

காலையென்பது கீற்றின் விஸ்வரூபம்.
காலையென்பது விடியலின் முழுமை.
காலையென்பது இருளகலல்.
காலையென்பது உயிரூக்கம்.
காலையென்பது ரூபக்காணல்.
காலையென்பது நம்பிக்கை.
காலையென்பது நிவாரணம்.
காலையென்பது புதுவுணர்ச்சி.
காலையென்பது தேடல்.
காலையென்பது மகிழ்தருணம்.
காலையென்பது இயற்கையின் பிராத்தனை.
காலையென்பது கடல் குளித்தேறல்.
காலையென்பது கனவின் நனவு.
காலையென்பது கண்விரிப்பு.
காலையென்பது துளிர்வாய்ப்ப்பு.
காலையென்பது வெற்றியின் வாசல்.
காலையென்பது உயிருணர்தல்.
காலையென்பது நீங்களும் நானும் இருப்பதை உணர்த்தும் யதார்த்தம்.
காலையென்பது துவக்கம்.
காலையென்பது உயிரோட்டத்தின் தாழ்பணிவு.
On your mark.
Get set.
Go!
Run!
Life is beautiful!
Gladys Stephen morning call!
காலை வணக்கம்!😀

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.