காலை வார்த்தைகள்
.
👐👐👐👐👐👐👐👐
காலையில் சொல்லும் வார்த்தைகள் வாழ்த்துகள்!
நல்ல வார்த்தைகள் ஆசீர்வாதம். பிராத்தனை. நிச்சயம்.
காலையில் சொல்லும் வார்த்தைகள் வாழ்த்துகள்!
வாழ்த்துகின்றேன்.
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு எதிர்பார்ப்புகளுடனேயே
காலை விடிகின்றது.
அதில் தூதாய் வரும் தோதானா வார்த்தைகள் சுகம்.
ஆறுதல்.உத்வேகம். உற்சாகம்.
நமக்காய், நமக்கே நமக்காய் என நம்புவோர்க்கெல்லாம் அது வேதமே.
கீதையே, பைபிளே, திரு குர்ஆனே!
நல்லவை யாசிக்கும் எம்மனமும் சன்மனசே!
அதிதூதவதாதாரமாய் மானுடம் தழைக்க வாழ்த்துவோமே காலையில்
Good Morning!
A Gladys Stephen Good Morning!
Comments
Post a Comment