பிறந்த மாலை
நாம் பிறக்கின்றோம்.
காலையும் மாலையும் போல பிறக்கின்றோம்.
காலையிலும் மாலையிலும் பிறக்கின்றோம்.
அனுதினமும் பிறக்கின்றோம்.
பிறப்போடு பிறக்கின்றோம்.இறப்போடும் பிறக்கின்றோம்.
பிறப்போடு பிறக்கின்றோம்.இறப்போடும் பிறக்கின்றோம்.
யார் பிறப்பாயினும், யார் இறப்பாயினும் சேதிகளால் தேதிகளாகின்றோம்.தேதிகளினால் செய்திகளாகின்றோம்.
வரலாற்றின் வரிகளை எழுதுவது நம் வாழ்க்கை. வரலாறாய் மாறுவதே நம் வாடிக்கை.
நம்மிலிருந்து கற்றுக்கொள்வதே தலைமுறை.
மாலையே பிறந்த மாலையின் சேதி நீயே!
மாலையே பிறந்த மாலையின் சேதி நீயே!
A Gladys Stephen evening today !
Comments
Post a Comment