ஒவ்வோர் நாளும் புதிது.
சலிப்பற்ற விடியல்களில்
மானுடம் விழிக்கின்றது.
எத்தனை, எத்தனை நாட்கள்.
திரும்ப, திரும்ப நாட்கள்.
திகட்டாத நாட்கள்.
திரும்ப, திரும்ப பகல்கள் & விடியல்கள். சலிப்புறாத பயணமாய் விடிகின்றது. நாம் மட்டும் ஏன் சலிக்க வேண்டும்?
மானுடம் விழிக்கின்றது.
எத்தனை, எத்தனை நாட்கள்.
திரும்ப, திரும்ப நாட்கள்.
திகட்டாத நாட்கள்.
திரும்ப, திரும்ப பகல்கள் & விடியல்கள். சலிப்புறாத பயணமாய் விடிகின்றது. நாம் மட்டும் ஏன் சலிக்க வேண்டும்?
சூரியனுக்கே பெயர் சூட்டிய மானுடம் சூரியனோடு ஜெயிக்கலாமே!
ஒவ்வொரு பகலும் ஒரு சேதி,
ஒரு வாழ்த்து, ஒரு வரவேற்பு,
ஒரு வாய்ப்பு, வாழ வாழ்த்துகள்.
ஒவ்வொரு பகலும் ஒரு சேதி,
ஒரு வாழ்த்து, ஒரு வரவேற்பு,
ஒரு வாய்ப்பு, வாழ வாழ்த்துகள்.
அப்படி என்னதான் பெரிய சவால்கள்? அத்தனையும் வெல்வோம்.
முயன்றால் முடியாததில்லை. முயன்றாலே வாழ்க்கை.
முயன்றதே வரலாறு.
முயன்றால் முடியாததில்லை. முயன்றாலே வாழ்க்கை.
முயன்றதே வரலாறு.
வகுத்தவர் நெறியெலாம்
அவர்கள் வாழ்ந்து முடிந்த,
முடித்த வழியே.
அனுபவங்களும், சோதனைகளும் சாதனைகளின் பள்ளிக்கூடங்கள்.
அவர்கள் வாழ்ந்து முடிந்த,
முடித்த வழியே.
அனுபவங்களும், சோதனைகளும் சாதனைகளின் பள்ளிக்கூடங்கள்.
முயன்றோர்க்கே மூவுலகும் முடியும். முயன்று முடித்ததே வாழ்க்கை முடியாதவர்க்கெல்லாம்
ஏது வாழலின் வேட்க்கை.
எழுந்து நடக்கவே வாழ்க்கை. உயரப்பறக்கவே சிறகுகள்.
வெற்றி பெறவே தோல்விகள்.
உயரம் செல்லவே படிக்கட்டுகள்.
நின்று விடல் மரணம்.
நில்லாது செல்லலே வாழ்க்கை.
ஏது வாழலின் வேட்க்கை.
எழுந்து நடக்கவே வாழ்க்கை. உயரப்பறக்கவே சிறகுகள்.
வெற்றி பெறவே தோல்விகள்.
உயரம் செல்லவே படிக்கட்டுகள்.
நின்று விடல் மரணம்.
நில்லாது செல்லலே வாழ்க்கை.
எழுமின்!
நில்லாது செல்மின்!
காலை அழைப்பதாய் Gladys அறைகூவுகின்றேன் கேட்கின்றதா?
A Gladys Stephen Good Morning!
Comments
Post a Comment