இதம்...


💙💙💙

உலகெலாம் அமைதி நிலவட்டும்.
உண்மை உலவட்டும்.

அன்பு, உண்மை,
சகிப்புத்தன்மை ஓங்கட்டும்.

குரோத எண்ணங்கள் அகலட்டும்.
எங்கும் மகிழ்ச்சி நிலவட்டும்.

எல்லோரும் என் சகோதரர் என்ற எண்ணம் உருவாகட்டும்.

உலகம் அழகானது.
உணர்வுகள் உன்னதமானது.

உணர்ச்சிகள் இயற்கையானது.
யாவரும் இன்புற்றிருக்க வேண்டுவோம்.

நற்குணங்கள் பெருக்குவோம். நன்மைகள் காண்போம்.

அன்பெனும் தோட்டத்தில் மலர்களாவோம்.
வாழ்க்கை ஒரே ஒருமுறை.

இதமாய் வீசும் மாலையில் இதை உணர்வோம்!

A Gladys Stephen தென்றல் பாட்டு!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.