காலைகள் நம்பிக்கை.

ஒவ்வொரு காலையும் நம்பிக்கை.
யானை பல தும்பிக்கை. 
நம்மை உய்விக்கும் உதவிக்கை.
ஒவ்வொரு வார்த்தையும் பேரன்பின் பெரும்பயணத்துணை.
விலகாது நானெனும் உள்ளங்கை.
அருகும் கை.
ஆன்ம கை.
இன்றின் கை.
ஈயும் கை.
உண்மைக்கை.
ஊற்றாம் கை.
என்றும் கை.
ஏந்தும் கை.
ஐயமற்ற கை.
ஒன்றே கை.
ஓங்கிய கை.
ஔடத்கை.
அஃதே காலையின் நம்பிக்கை!
நற்காலையோடு புறப்படும் ஒவ்வொரு கைக்கும். நம்பிக்கையே வாழ்க்கை!
காலைகள் நம்பிக்கையின் அடையாளம்!
Gladys Stephen Hopeful morning!

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.