ஒவ்வொரு நாளும்...
🤗🤗🤗🤗🤗🤗🤗🤗
ஒவ்வொரு நாளும் பாடம்.
ஒவ்வொரு நாளும் அனுபவம்.
ஒவ்வொரு நாளும் அதிசயம்.
ஒவ்வொரு நாளும் ஆர்வம்.
ஒவ்வொரு நாளும் அருள்.
ஒவ்வொரு நாளும் அனுமதி.
ஒவ்வொரு நாளும் அமைதி.
ஒவ்வொரு நாளிலும் ஒரு சேதி. ஒவ்வொரு நாளுக்கும் ஒரு தேதி.
ஒவ்வொரு நாளிலும் ஒரு பாடல்.
ஒவ்வொரு நாளிலும் ஒரு கதை.
ஒவ்வொரு நாளிலும் பிறப்பு.
ஒவ்வொரு நாளிலும் இறப்பு.
ஒவ்வொரு நாளிலும் வாழ்க்கை.
வாழவே வாழ்க்கை.
வாழ்ந்தாலே வாழ்க்கை.
வாழவே வாழ்க்கை.
இந்த வாழ்வை வாழ்வோம்.
வாழ வாழ்த்துகள்!
A Gladys Stephen Greetings of life!
Comments
Post a Comment