வலிய விடியும் சூரியன்.
அழைக்காமலேயே விடிகின்றது
சூரியன். அழைக்காமலேயே திறக்கின்றது
வானம்.
அழைக்காமலேயே கூவுகின்றன
விடியலின் பறவைகள். அழைக்காமலேயே எழுகின்றது விழித்த
மனம்.
வலிய விடியும் சூரியனை உற்று நோக்கியிருக்கின்றீர்களா?
விரைவு. நிற்காத விரைவு.
ஒரு வேளை அது அறிவியலில் பூமிச்சுழற்சியெனலாம் ஆயினும் உணரலைத்தாண்டிய பார்வைகளிலேயே உலகை உணர்கின்றோம்.
நிற்க!
பயணிகளின் கனிவான கவனத்திற்கு சூரிய எக்ஸ்பிரஸ் விடியலில் புறப்பட்டுள்ளது இன்னும் சற்று நேரத்தில்...
A Gladys Stephen morning express and expression!


Comments
Post a Comment