திரும்பவும் வருவேன்.
காலைகள் மாலைகளாகும்.
மாலைகள் காலைகளாகும்.
மாலைகள் காலைகளாகும்.
நாட்கள் ஓடிப் போகும்.
நான் மாறுவதில்லை.
சூரியனும் நானும் ஓர் குடும்பம்.
சூரியனும் நானும் ஓர் குடும்பம்.
சுற்றிச்சுற்றி சுழலும் இயக்கக இயக்கம் எங்கள் பாதை.
எங்களில் நீங்கள், உங்களில் நாங்கள்.
நம்மில் நாம்.
நம்மில் நாம்.
மானுட நகர்வில் உறவுகள் நெடுங்கதை.
அன்பின் பாதையில் நாமனைவரும் ஓரினம்.
அன்பின் பாதையில் நாமனைவரும் ஓரினம்.
ஒரு தாய் மக்கள்.
யாதும் ஊரே!
எவரும் நம்மவரே.
அன்பாலே நாம். அன்புடனே நாம்.
எனக்கு, காலையாம் எனக்கு மறைவில்லை.
வருவேன்.
திரும்பத்திரும்ப வருவேன்.
திரும்பவும் வருவேன்.
திரும்பவும் வருவேன்.
A Gladys Stephen come back morning!
Comments
Post a Comment