அழகு மலராட..
காலையில் கண் விழி,
கருத்துடன் மண் மிதி.
பாரினில் உன்னுயிர்,
அதனுடன் உன் வழி.
கருத்துடன் மண் மிதி.
பாரினில் உன்னுயிர்,
அதனுடன் உன் வழி.
விரைவாய் கடைமைகள்,
விலக்காய் அதை இனி.
தருவாய் உழைப்பினை,
வருவாய் வரும் வழி.
விலக்காய் அதை இனி.
தருவாய் உழைப்பினை,
வருவாய் வரும் வழி.
உண்டிக்கு உழை,
உண்மைக்கு உழை.
உன்னதமாயுழை.
செய்யும் தொழிலை நேசி.
தெய்வதங்கள்
கூடும் அதை நேசி.
உண்மைக்கு உழை.
உன்னதமாயுழை.
செய்யும் தொழிலை நேசி.
தெய்வதங்கள்
கூடும் அதை நேசி.
பாரங்கள், சோகங்கள் பாரிலுண்டு பரவாயில்லை.
பசியாற்றிப் பேணு.
பணியாற்றல் உன் பெருமை.
பணியில் வெல்லலும் உன் திறமை.
பசியாற்றிப் பேணு.
பணியாற்றல் உன் பெருமை.
பணியில் வெல்லலும் உன் திறமை.
சாலைக்கு வா அழகிய நாட்கள், அழகு மலர் செடிகள்.
வாழலின் வழியில் வசந்தமும் வானவில்லும்.
வாழலின் வழியில் வசந்தமும் வானவில்லும்.
தோற்றப்பிழைகளில் சோராதே. காட்சிப்பிழைகளில் கலங்காதே.
வாழும் வரை வாழ்க்கை.
வாழ்ந்த பின் வரலாறு.
வாழும் வரை வாழ்க்கை.
வாழ்ந்த பின் வரலாறு.
எதுவாய் நீ நினைப்பதே நீயாம்.
நீயாய் நினைப்பதே நிலைக்கும். தளராதே தயங்காதே துணிவுடன் பயணி துணையுண்டு கவனி.
நீயாய் நினைப்பதே நிலைக்கும். தளராதே தயங்காதே துணிவுடன் பயணி துணையுண்டு கவனி.
நீயே உன் துணை.
நினைவே உன் கருவி.
ஆயுத எழுத்தாய் அகம் புறம் நீயே.
அழகு மலராடும் காலையில் ஆனந்த வாழ்த்துகள்.
நினைவே உன் கருவி.
ஆயுத எழுத்தாய் அகம் புறம் நீயே.
அழகு மலராடும் காலையில் ஆனந்த வாழ்த்துகள்.
அன்பின் வாழ்த்துகள்!
A Gladys Stephen worldly war words !
Comments
Post a Comment