என் கப்ப கிழங்கே...


🥦🥦🥦🥦🥦🥦🥦

நேற்று மாலையின்
கப்பக்கிழங்கும், மீனும்,
இன்றைக்கும் ஞாபகம்.

நினைத்தாலே நாவூறுதே!

பகல் முழுவதும்  உழைத்த களைப்பிற்கு பசியாறல்.
பசியாற்றல், பெருந்தொண்டு.

வீடடைந்து, புத்துணர்வாகி
Coffee with Gladys  உடன் அம்மாவள் பேச்சுடன்,
கப்பையும்-கிழங்கும், கொதி வேட்டை!

நேற்றின் வாசம் இன்றும் உணவுப்பைக்குள் ' ஹலோ' சொல்கின்றது.

வாழ்க்கை அழகானது.
அழகான மாலையின் அதிமதுர உணவு அழகான வாழ்வை இன்னமும் ஆனந்தமாக்குகின்றது.

A Gladys Stephen Tapioca and fish curry evening!!.

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.