Happy landing!
விமான பயணத்தில் டேக் ஆஃப் எவ்வளவு முக்கியமோ அதை விட அதிக முக்கியம் தரையிறங்குதல்.
அதுவும் ஓர் மறுபிறவியே.
தொழில்நுட்ப வளர்ச்சியில் விமான பயணமென்பது ஆட்டோ சவாரியான நாட்களிது.
ஆக, தரையிறங்குதல் குறித்து நாம் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை.
காலைகளில் ஆர்ப்பாட்ட காலை வணக்கம் பகிரும் நாம் மாலைகளை பெரிது படுத்துவதில்லை.
இன்றின் பயணத்தின் இனிமையான முடிவு மாலை.
இந்த நாளெனும் விமானத்தை கடவுள் ஓட்டினாரோ என்னவோ தெரியாது, இது ஒரு பாதுகாப்பான பயணம் என்ற நிலையில் கடவுளின் மேல்
பழியைப்போட்டு விடுகின்றோம்😎😎.
யார் ஓட்டினால் என்ன?
பயணம் முடிந்தது.
Happy landing!
Wish you all a happy evening!
A Gladys Stephen landing declaration.
Comments
Post a Comment