இன்னுமொரு விடியல்.
அஸ்தமனம் என்பது இறப்பன்று இன்னோர் துளிர்ப்பின் பதுக்கம்.
எங்கோ படித்தது.
எங்கோ படித்தது.
இதோ விடிந்தது.
ஒவ்வோர் அஸ்தமனத்திலும்
இன்னோர் விடியலுக்கான
நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்கின்றது.
ஒவ்வோர் அஸ்தமனத்திலும்
இன்னோர் விடியலுக்கான
நம்பிக்கை விதைக்கப்பட்டிருக்கின்றது.
அதை முளைக்கச்செய்வதும்,
துளிர்க்கச்செய்வதும்,
அரும்பச்செய்வதும்,
வளரச்செய்வதும்,
வாழச்செய்வதும்,
பூத்து, காய்த்து கனியச்செய்வதும் காலத்தின் அழகிய கோலங்கள்.
துளிர்க்கச்செய்வதும்,
அரும்பச்செய்வதும்,
வளரச்செய்வதும்,
வாழச்செய்வதும்,
பூத்து, காய்த்து கனியச்செய்வதும் காலத்தின் அழகிய கோலங்கள்.
பொறுமையான காத்திருப்பில் முயல்பவை முடிந்தேறும்.
முடிந்தேறாமலேயே போனாலும்...
முடிந்தேறாமலேயே போனாலும்...
முயற்சி தன் மெய் வருத்த கூலி தரும்.
அந்த கூலி என்னவெனக்கண்டு கொள்வதே நம் வாழ்க்கை!
முயல்வோம்!
A Gladys Stephen new morning wish!
Comments
Post a Comment