தமிழ் மாலை

உளம்தனை உரமேற்றி,
உருவாம் உடலதனை வலுவேற்றி, விழியாம் ஒளிதனை இருளகற்றி, அருளாம் பொருள்தனை அகமேற்றி வாழ்வாம் நிசம்தனை நினைவூட்டி, அன்பாம் உணர்தனை அழகேற்றி பண்பாம் பண்தனை சிரமேற்றி, வாழ்வோம் வாழ்வினை கரங்கூப்பி!
தமிழ் மாலை வணக்கம்!

A Gladys Stephen தமிழ் மாலை.

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.