இத்தனைக்கும்...
அத்தனைக்கும் ஆசைப்படு
அதை நித்தியத்திற்கும் சேர்த்த்துப்படு.
அதை நித்தியத்திற்கும் சேர்த்த்துப்படு.
இத்தனைக்கும் இந்நிலத்தில் சத்தியத்தில் சேர்ந்து விடு.
முத்திலத்தில் முந்திவிடு.
வினை சுத்தியத்தில் சுத்தமிடு.
வினை சுத்தியத்தில் சுத்தமிடு.
கடன் பத்தியத்தில் கந்தலிடு,
கண்ணியத்தில் பந்தலிடு.
கண்ணியத்தில் பந்தலிடு.
உடை உண்டியத்தில் வென்றுவிடு,
கடை கண்டியத்தில் காத்து எடு.
கடை கண்டியத்தில் காத்து எடு.
விடை கிட்டியதில் வாழ்ந்து விடு,
பூ கட்டியதை சூடி விடு.
பூ கட்டியதை சூடி விடு.
சாதி மல்லி பூச்சரமே
இத்தனைக்கும்
இம்மாலையில் புதிர் விடு!
இத்தனைக்கும்
இம்மாலையில் புதிர் விடு!
A Gladys Stephen பூச்சர மாலை.
Comments
Post a Comment