வேக திங்கள்.
காலையிலே எழுந்தாச்சு.
கடமைகள் தான் முடிஞ்சாச்சு.
கடமைகள் தான் முடிஞ்சாச்சு.
உண்ண உணவு சமைச்சாச்சு.
உடைதனைத்தான் அணிஞ்சாச்சு.
உடைதனைத்தான் அணிஞ்சாச்சு.
மதியத்துக்கும் எடுத்தாச்சு.
மனசுக்குள் வணங்கியாச்சு.
மனசுக்குள் வணங்கியாச்சு.
வீடெல்லாம் பார்த்தாச்சு.
வீட்டிலே சொல்லியாச்சு.
வீட்டிலே சொல்லியாச்சு.
டாட்டாக்கள் காட்டியாச்சு.
டாண்ணுன்னு நிறுத்தத்தில் நின்னாச்சு.
டாண்ணுன்னு நிறுத்தத்தில் நின்னாச்சு.
சக பயணிகள் முகம்தனை பார்த்து முறுவலிச்சாச்சு.
பேருந்தில் இருந்தாச்சு
பேரிசையை மெல்லிசையாய் மாட்டியாச்சு
பேரிசையை மெல்லிசையாய் மாட்டியாச்சு
பயணச்சீட்டு எடுத்தாச்சு.
கண்ணுக்குள் காட்சிகள் பதிவாச்சு.
கண்ணுக்குள் காட்சிகள் பதிவாச்சு.
கால கால சங்கதிகள்
காதுக்குள் வரலாச்சு.
கண்ணீரை துடைச்சாச்சு.
கண்மூடி சிரிச்சாச்சு.
காதுக்குள் வரலாச்சு.
கண்ணீரை துடைச்சாச்சு.
கண்மூடி சிரிச்சாச்சு.
வேக திங்களில் நுழைஞ்சாச்சு.
வெற்றியே என நினைச்சாச்சு.
வெற்றியே என நினைச்சாச்சு.
நண்பர்கள் அனைவருக்கும்
வார முதல் நாள் வாழ்த்துகள்!
வார முதல் நாள் வாழ்த்துகள்!
A Gladys Stephen week start wishes!


Comments
Post a Comment