இந்தியா எனதிந்தியா..


🌴🌴🌴🌴🌴🌴🌴🌴🌴

மக்களின் மனங்களில்
மங்கள மணமாய்
மணப்பவள் நீயே.

பஞ்சாப்பும், சிந்துவும்,
குஜராத்தும், மராட்டமும்
பாக்கியமாய் பார்க்கின்றோம் தாயே.

விந்தியம், ஹிமாச்சலம்,
யமுனா, கங்கா, 
நீராட்டும் கடல் சூழ் அழகே.

ஒடிசாவையும், வங்காளத்தையும் அனைத்து மாநிலங்களையும் இயக்கிக்காக்கும் இதயமே.

தவம் பெற்று நாம் வாழும் நிலமே,
தெக்கணமும், திராவிடமும் கொண்டவளே.

எத்திசையும் புகழ் மணக்கும் நாடே.
வாழ்த்துகின்றேன் உன்னையே.

சுதந்திரமாய் பிறப்புரிமை என்றும் தொடர வணங்குகின்றேன்.

A Gladys Stephen national day wishes!

15 - 08 - 2018  பவானியிலிருந்து.
PC: Sowbackiam Samuel

Comments

Popular posts from this blog

என் முதல் கவிதை

கொஞ்சம் தனியா விடுங்களேன் என்னை (Leave me alone..)

உனக்காயொரு காலை.